டிரம்ப் ஜூனியரை விவாகரத்து செய்தார் மனைவி
(UTV|AMERICA)-அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரப்பின் முதல் மனைவியான இவானா டிரம்ப்புக்கு பிறந்த மூத்த மகனான டொனால்ட் ஜான் டிரம்ப் ஜூனியர், தொலைக்காட்சி பிரபலமாகவும் தொழிலதிபராகவும் இருந்து வருகிறார். டிரம்ப் நிறுவனங்களின் முக்கிய பொறுப்பில் இருக்கும்...