ஜனாதிபதி நாளை நேபாளத்திற்கு விஜயம்
(UTV|COLOMBO)-வங்காள விரிகுடாவை அண்மித்த வலய நாடுகளில், தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை நோக்கமாகக் கொண்ட டெக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாளை(28) நேபாளத்துக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த மாநாடு, நான்காவது தடவையாக...