சுவிட்ஸர்லாந்து விமான விபத்தில் 20 பேர் பலி!
(UTV|SWITZERLAND)-சுவிட்ஸர்லாந்தின் கிழக்குப் பகுதியில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலியாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 17 பயணிகள் மற்றும் 3 பணியாளர்களுடன் பயணித்த JU-52 HB-HOT ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்திற்கான காரணம்...