சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் காயமடைந்துள்ளார்
(UTV|COLOMBO)-இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் கிரிக்கட் பயிற்சியின் போது காயமடைந்துள்ளார். இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகம் என குறிப்பிடப்பட்டுள்ளது. [alert color=”faebcc”...