Tag : சீரற்ற வானிலை

வகைப்படுத்தப்படாத

சீரற்ற வானிலை 4 பேர் உயிரிழப்பு 23 பேரை காணவில்லை

(UTV|COLOMBO)-சீரற்ற வானிலை காரணமாக நால்வர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காலி, கம்பஹா மற்றும் பதுளை மாவட்டங்களிலேயே இந்த உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களில் இருவர் மீனவர்கள் என தெரியவந்துள்ளது. இதேவேளை கடற்தொழிலுக்கு சென்ற மேலும்...