சீன நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி
(UTV|INDIA)-கீர்த்தி சுரேஷ், சீன நடிகருக்கு ஜோடியாக நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இயக்குநர் பிரியதர்ஷனின் கனவுப்படம் ‘மரக்கார்: அரபிக் கடலிண்டே சிம்ஹம்’. 16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படைத் தலைவனான குஞ்சலி மரக்கார் என்பவரின் வாழ்க்கை...