விளையாட்டுசீனா கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம் ஒத்திவைப்புFebruary 14, 2020 by February 14, 2020032 (UTV|சீனா) – கொவிட் – 19 என பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திவரும் நிலையில் சீனாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பர்முயுலா-1 கார்பந்தய தொடரின் நான்காவது சுற்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது....