உள்நாடுசாய்ந்தமருது அடிப்படை உரிமை மனு இன்றுடன் நிறைவுFebruary 18, 2020February 18, 2020 by February 18, 2020February 18, 2020033 (UTV|சாய்ந்தமருது) – சாய்ந்தமருது தொகுதியை பிரதேச சபையாக அறிவித்து உத்தரவு பிறப்பிக்குமாறு 2017 ஆம் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை இன்றுடன் நிறைவடைந்துள்ளது....