Tag : சர்வதேச தொழிலாளர் தினம் இன்று

சூடான செய்திகள் 1

சர்வதேச தொழிலாளர் தினம் இன்று

(UTV|COLOMBO)-சர்வதேச தொழிலாளர் தினம் இன்றாகும். எனினும் இலங்கையில் எதிர்வரும் 7 ஆம் திகதியே மே தினம் கொண்டாடப்படவுள்ளது. வெசாக் வாரத்தை முன்னிட்டு, மே தினத்தை 7 ஆம் திகதி கொண்டாடுவதற்கு அரசாங்கம் அண்மையில் தீர்மானித்தது....