Tag : சமூர்த்தி கொடுப்பனவு நிகழ்வு இன்று ஆரம்பம்

சூடான செய்திகள் 1

சமூர்த்தி கொடுப்பனவு நிகழ்வு இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-சமூர்த்தி கொடுப்பனவை பெறுவதற்கு தகுதி வாய்ந்த இலங்கை வாழ் மக்களுக்கு சமூர்த்தி கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு இன்று(07) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் பொலன்னறுவையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. தற்போது சமூர்த்தி கொடுப்பனவை பெற்றுக்கொள்ளாத குறைந்த வருமானமுடைய...