சமுர்த்தி பயனாளிகளுக்கு புதிய கடன் திட்டம்
(UTV|COLOMBO)-சமுர்த்தி பயனாளிகளின் முதலீடுகள் குறித்து மதிப்பீடு செய்யும் வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இதன் மூலம், புதிய கடன் திட்டமொன்றை அறிமுகப்படுத்தி, சமுர்த்தி பயனாளிகளுக்கு கூடுதல் கடன் தொகையை வழங்குவதே இதன் நோக்கமாகும் என்று சமுர்த்தி...