உள்நாடுசட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த ஐவர் கைதுJanuary 22, 2020 by January 22, 2020037 (UTV|கொழும்பு) – சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த உஸ்பெக்கிஸ்தான் நாட்டை சேர்ந்த 5 பெண்களை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்....