Tag : சட்டவிரோதமாக சிகரட்டுக்களை கடத்தி

வகைப்படுத்தப்படாத

சட்டவிரோதமாக சிகரட்டுக்களை கடத்தி வந்த இரண்டு பெண்கள் கைது

(UTV|COLOMBO)-சட்டவிரோதமான முறையில் ஒருதொகை சிகரட்டுக்களை நாட்டுக்கு கொண்டு வந்த இரண்டு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். டுபாயில் இருந்து இன்று காலை 5.00 மணியளவில் இலங்கை வந்த இரண்டு பெண்களே...