சகல அரச ஊழியர்களினதும் சம்பளம் அதிகரிப்பு-மஹிந்த அமரவீர
(UTV|COLOMBO)-சகல அரச ஊழியர்களினதும் சம்பளத்தை அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டுக்காக நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில்...