Tag : கோளாறு

வகைப்படுத்தப்படாத

மஹிந்த அமரவீர சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு

(UTV|COLOMBO)-யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள அமைச்சர் மஹிந்த அமரவீரவை மீண்டும் கொழும்பிற்கு அழைத்து வர இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை  விமானப்படை பேச்சாளர் தெரிவித்தார். தனியார் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றில்...