Tag : கொழும்பு வாழ் மக்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

சூடான செய்திகள் 1

கொழும்பு வாழ் மக்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

(UTV|COLOMBO)-அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக கொழும்பு மாநகர சபை அதிகார எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி...