கொட்டகலை த.ம.வி மாணவிகள் இருவர் 9 எ பெற்று சிறப்பு சித்தி பெற்றுள்ளனர்
(UTV|NUWARA ELIYA)-2017 ம் ஆண்டுக்கான. கா.பொ.த சாதாரணதரம் பரிட்சையின் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் 9 பாடங்களில் எ சித்திகளை இரண்டு மாணவிகள் பெற்று சிறப்பு சித்தி பெற்றுள்ளனர் குனசீலன் சுஜானி சிவபெருமாள் யைக்ஷிகா...