வகைப்படுத்தப்படாதகேரளாவில் நீடிக்கும் கன மழைJuly 19, 2018 by July 19, 2018032 (UTV|INDIA)-கேரளாவில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோட்டயம், ஆலப்புழை மாவட்டங்களில் பலத்த மழை நீடித்து வருகிறது. மழைக்கு இதுவரை மாநிலம் முழுவதும் 20 பேர் பலியாகி உள்ளனர். தொடர்ச்சியாக...