Tag : காலி புதிய சுற்றுலா வலயம்- அமைச்சர் வஜிர அபேவர்த்தன

வணிகம்

காலி புதிய சுற்றுலா வலயம்- அமைச்சர் வஜிர அபேவர்த்தன

(UTV|GALLE)-காலி மாவட்டத்தின் ரத்கம – அங்குரல பிரதேசத்தில் புதிய சுற்றுலா வலயத்தை ஸ்தாபிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். 500 ஏக்கர் விஸ்தீரணமான நிலப்பரப்பில் சுற்றுலா வலயத்தை ஸ்தாபிப்பதன்...