காலவரையறையின்றி ரஜரட்ட பல்கலைக்கழகம் மூடப்பட்டது
(UTV|COLOMBO)-ரஜரட்ட பல்கலைக்கழகம் திகதி குறிப்பிடப்படாமல் மூடப்பட்டுள்ளது. அந்த பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலர் நிர்வாக கட்டிடத்துக்குள் அத்துமீறி பிரவேசித்து தங்கி இருந்ததை அடுத்து, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்கலைக்கழக உபவேந்தர், பேராசிரியர் ரஞ்சித் விஜேவர்தன இதனைத்...