களனி கங்கை, களுகங்கை உள்ளிட்ட நதிகளின் நீர் மட்டம் உயர்வு
(UTV|COLOMBO)-களனி கங்கை, களுகங்கை ,நில்வள கங்கை மற்றும் மாஓயா அத்தனகளு ஓய ஆகியவற்றின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகின்றது. இதனை அண்டியுள்ள பிரதேசத்தில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். [alert...