Tag : கருணாநிதி உடல்நலக் குறைவுக்கு உள்ளானமை காரணமாக 21 பேர் உயிரிழப்பு

வகைப்படுத்தப்படாத

கருணாநிதி உடல்நலக் குறைவுக்கு உள்ளானமை காரணமாக 21 பேர் உயிரிழப்பு

(UTV|INDIA)-தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி, உடல்நலக் குறைவுக்கு உள்ளானமை காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியில் கட்சித் தொண்டர்கள் 21 பேர் உயிரிழந்துள்ளதாக திராவிட முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது. இந்திய ஊடகமொன்று இந்த விடயத்தை தெரிவித்துள்ளது....