Tag : கண்டி – கலஹா வைத்தியசாலை வளாகத்தில் பதற்றநிலை…

சூடான செய்திகள் 1

கண்டி – கலஹா வைத்தியசாலை வளாகத்தில் பதற்றநிலை…

(UTV|KANDY)-கண்டி – கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆண் குழந்தையொன்று உயிரிழந்ததையடுத்து, குறித்து வைத்தியசாலை வளாகத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலையின் சுமார் 500m வரையான வளாகம் ஆர்ப்பாட்டக்காரர்களால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர்...