ஒரு வாரத்துக்கு ஆப்கானிஸ்தான் எல்லையை மூடுவதற்கு பாகிஸ்தான் அரசு தீர்மானம்
(UTV|பாகிஸ்தான்) – ஈரானில் இருந்து வருபவர்களை தவிர்க்கும் வகையில் பலூசிஸ்தான் பகுதியில் உள்ள ஆப்கானிஸ்தான் எல்லையை ஒரு வாரத்துக்கு மூடுவதற்கு பாகிஸ்தான் அரசு தீர்மானித்துள்ளது. சீனாவில் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த...