ஐ.ம.சு.முன்னணியின் பாராளுமன்ற குழுவானது இன்று கூடுகிறது
(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரது தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவானது இன்று(22) காலை 11.00 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளதாக முன்னணியின்...