எவன்கார்ட் சம்பவம்-விசாரிக்க தடை நீடிப்பு
(UTV|COLOMBO)-சர்ச்சைக்குறிய எவன்கார்ட் சம்பவம் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கை கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரிக்க தடை விதிக்கப்பட்ட உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் 05ம்...