Tag : எந்த மாற்றம் செய்தாலும் நாட்டை கட்டியெழுப்ப இந்த அரசாங்கத்தால் முடியாது

சூடான செய்திகள் 1

எந்த மாற்றம் செய்தாலும் நாட்டை கட்டியெழுப்ப இந்த அரசாங்கத்தால் முடியாது

(UTV|COLOMBO)-எவ்வாறெல்லாம் திருத்தங்கள் செய்தாலும் தற்போதைய அரசாங்கத்தால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டின் மூத்த அரசியல்வாதான டி.பி.இளங்ககோனின் உருவ சிலைக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொண்ட...