Tag : எதிர்வரும் 30ம் திகதி வேலை நிறுத்தம்

வகைப்படுத்தப்படாத

எதிர்வரும் 30ம் திகதி வேலை நிறுத்தம்

(UTV|COLOMBO)-எவ்வித இடையூறு வந்தாலும் எதிர்வரும் 30ம் திகதி பரந்தளவிலான வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது. தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை...