முதலாவது இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி
(UTV|COLOMBO) நேற்றைய தினம்(19) தென்னாபிரிக்காவின், கேப்டவுனில் இடம்பெற்ற இந்த போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பாடியது. போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை...