இன்று முதல் கொழும்பின் வீதியொன்றுக்கு பூட்டு
(UTV|COLOMBO)-கே சிரில் சி பெரேரா மாவத்தை, 6 வது ஒழுங்கை பாதையில் இருந்து சுகததாஸ விளையாட்டரங்கின் மெட்பார்க் சந்தி வரையான வீதி இன்று (16) முதல் எதிர்வரும் 02 நாட்களுக்கு வாகன போக்குவரத்துக்கு மட்டுப்படுத்தப்படும்...