Tag : இன்று நள்ளிரவு முதல் தொடரூந்து பணிப்புறக்கணிப்பு

சூடான செய்திகள் 1

இன்று நள்ளிரவு முதல் தொடரூந்து பணிப்புறக்கணிப்பு

(UTV|COLOMBO)-அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் பணிப்புறக்கணிப்பை திட்டமிட்டப்படி முன்னெடுப்பதற்கு தொடரூந்து தொழிற்சங்கள் தீர்மானித்துள்ளன. இதன்படி இன்று நள்ளிரவு முதல் தொடரூந்து இயந்திர சாரதிகள் உள்ளிட்ட மேலும் சில தொடரூந்து சங்கங்களும் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட...