இந்தியர் ஒருவர் இலங்கையில் கைது
(UTV|COLOMBO)-பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஒரு தொகை வெளிநாட்டு பணத்தை கடத்த முயன்ற ஒருவரை நேற்று (21) சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சீனாவுக்கு பயணிப்பதற்காக விமான நிலையத்திற்கு சென்ற 54 வயதான...