Tag : இடைக்கால அரசாங்கத்துக்கு மக்கள் ஆதரவு இல்லை

சூடான செய்திகள் 1

இடைக்கால அரசாங்கத்துக்கு மக்கள் ஆதரவு இல்லை

(UTV|COLOMBO)-அரசாங்கத்தின் தலைவர்களான ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து பாராளுமன்றத்தைக் கலைக்கத் தீர்மானித்து தேர்தல் ஒன்றுக்கு சென்றே அரசாங்கத்தை மாற்ற முடியுமே அல்லாமல், இடைக்கால அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தி உள்ள அரசாங்கத்தை மாற்ற மக்கள் ஆதரவு வழங்கப்பட...