Tag : ஆழிப்பேரலை முன்னெச்சரிக்கை பயிற்சி

சூடான செய்திகள் 1

ஆழிப்பேரலை முன்னெச்சரிக்கை பயிற்சி

(UTV|COLOMBO)-28 நாடுகளில் இன்று(05) சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடைபெறவுள்ளது. இதன்படி இலங்கையில் முல்லைத்தீவு, அம்பாறை மற்றும் காலி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இந்த அனர்த்த முன்னெச்சரிக்கை ஒத்திகை இடம்பெறவுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப் பற்றி,...