Tag : ஆகக்கூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள இடங்கள்

சூடான செய்திகள் 1

ஆகக்கூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள இடங்கள்

(UTV|COLOMBO)-இன்று காலை 8.30 மணியுடனான 24 மணித்தியால காலப்பகுதியில் ஆகக்கூடிய மழைவீழ்ச்சி ஆணமடுவில் பதிவாகியுள்ளது. இது 353.8 மில்லிமீற்றர் ஆகும். ஆடிகமவில் 339 மில்லிமீற்றரும், தமன்கடுவில் 316 மில்லிமீற்றரும், மாத்தளையில் 267.5 மில்லிமீற்றரும், இரத்தினபுரி,...