அரச வெசாக் மகோற்சவம் நாளை ஆரம்பம்
(UTV|COLOMBO)-அரச வெசாக் மகோற்சவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் பங்களிப்புடன் குருணாகல் மாவட்டத்தின் பிங்கிரிய தேவகிரி மஹா விகாரையில் நாளை இடம்பெறும். இதனை முன்னிட்டு ரஜமஹா விகாரை வெகு...