Tag : அரச வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவத்தில் நால்வர் கைது

சூடான செய்திகள் 1

அரச வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவத்தில் நால்வர் கைது

(UTV|COLOMBO)-கடந்த 26ம் திகதி மத்தேகொட பிரதேசத்தில் உள்ள அரச வங்கியில் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவத்தில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். கல்கிஸ்ஸ் விஷேட பொலிஸ் குழு...