அரச மருந்தாளர்கள் சுகயீன விடுமுறையில்
(UTV|COLOMBO)-தேவைக்கு அப்பாற் பணியில் இணைத்துக் கொள்ளப்படுவதற்கு எதிர்ப்பினை தெரிவித்து நாடுபூராகவும் உள்ள அரச மருந்தாளர்கள் இன்று(01) சுகயீன விடுமுறையில் உள்ளதாக அரச மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரியங்கர பெரேரா ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டாலும்,...