Tag : அரசிற்கு ஒத்துழைப்பு வழங்க தயார்-முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

சூடான செய்திகள் 1

அரசிற்கு ஒத்துழைப்பு வழங்க தயார்-முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

(UTV|COLOMBO)-நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கட்டுப்படுத்துவதற்காக அரசிற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு தான் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார். நாட்டினுள் சமதானத்தை நிலைநாட்டுவதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்....