Tag : அரசாங்கத்தை எச்சரித்த தனியார் பேரூந்து சங்கம்…

சூடான செய்திகள் 1

அரசாங்கத்தை எச்சரித்த தனியார் பேரூந்து சங்கம்…

(UTV|COLOMBO)-அதிகரிக்கப்பட்ட போக்குவரத்து தண்டப்பணத் தொகையை சீர்திருத்தம் செய்வதற்கு அரசாங்கத்திற்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கப்படுவதாக அகில இலங்கை தனியார் பேரூந்து சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் பிரதான செயலாளர் அஞ்சன பியன்ஜித் இதனைக் குறிப்பிட்டார்....