Tag : அனுருத்த பாதெனியவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

சூடான செய்திகள் 1

அனுருத்த பாதெனியவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் (GMOA) தலைவர் டாக்டர் அனுருத்த பாதெனியவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டை மார்ச் 02 ம் திகதியன்று அழைப்பதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....