Tag : அனர்த்தம்

வகைப்படுத்தப்படாத

அனர்த்தம் தொடர்பாக அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம்

(UTV|COLOMBO)-கொழும்பு – பதுளை வீதியில் வரங்காவெலயிலிருந்து ஹப்புத்தளை வரையிலான பகுதியில் தொடர்ந்தும் பாறைகள் புரளும் அபாயம் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. உங்களது பிரதேசத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தம் குறித்து தகவல்களை அனர்த்த விசேட நடவடிக்கைப் பிரிவுக்கு...
வகைப்படுத்தப்படாத

வெள்ளவத்தைக் கடலில் நிகழ்ந்த அனர்த்தம்

(UDHAYAM, COLOMBO) – வெள்ளவத்தைக் கடற்பரப்பில் மீனவ படகொன்று கவிழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இன்று காலை 10.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அந்த படகில் 4 அல்லது 5 பேர் அளவில் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
வணிகம்

அனர்த்தம் காரணமாக தென்பகுதி நெற்செய்கை பாதிப்பு

(UDHAYAM, COLOMBO) – தென்பகுதியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 2 லட்சம் ஹெக்டயர் நெற்செய்கைக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இம்முறை சிறுபோகத்தின்போது தென்பகுதியில் 6 லட்சம் ஹெக்டயர்...
வகைப்படுத்தப்படாத

இயற்கை அனர்த்தம் காரணமாக 29 பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளன

(UDHAYAM, COLOMBO) – அனர்த்த நிலைமை காரணமாக மேல் மாகாணத்தில் மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. மேலும் சப்ரகமுவ மாகாணத்தில் 15 பாடசாலைகளும், தென் மாகாணத்தில் 10 பாடசாலைகள் உள்ளிட்ட 29...
வகைப்படுத்தப்படாத

அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 212 ஆக உயர்வு

(UDHAYAM, COLOMBO) – வெள்ளம் மற்றும் மண்சிரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 212 ஆக உயர்வடைந்துள்ளதாக இடர்முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. காணாமல் போனோரின் எண்ணிக்கை 91 மற்றும் காயமடைந்தோர் 72 பேர் ஆகும். களுத்துறை...
வகைப்படுத்தப்படாத

இயற்கை அனர்த்தம் – புதிய அடையாள அட்டை வழங்க நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – இயற்கை அனர்த்தத்தால் எவரேனும் தேசிய அடையாள அட்டையை இழந்திருந்தால் அல்லது அடையாள அட்டை சேதமடைந்திருந்தால் அவ்வானோருக்கு புதிய அடையாள வழங்கப்படவுள்ளது. உரியவர்கள் பொலிசில் முறைப்பாடு செய்து, கிராம உத்தியோகத்தர், பிரதேச...
வகைப்படுத்தப்படாத

Update: இயற்கை அனர்த்தம் : உயிரிழந்தோரின் எண்ணிக்கை 177ஆக அதிகரிப்பு

(UDHAYAM, COLOMBO) – அனர்த்த நிலைமைகள் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 177 ஆக உயர்வடைந்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 109 பேர் காணாமல் போயுள்ளதுடன், 88...
வகைப்படுத்தப்படாத

சீரற்ற காலநிலை: நாட்டின் பல பகுதிகளில் அனர்த்தம்- களு, நில், கிங் கங்கைகள் பெருக்கெடுத்துள்ளன

(UDHAYAM, COLOMBO) –     கடும் மழையுடனான காலநிலை காரணமாக, களு, நில், கிங் கங்கைகள் பெருக்கெடுத்துள்ளன. அத்துடன் களனி கங்கையும் பெருக்கெடுக்கும் நிலையை அடைந்துள்ளதாக, நீர்வழங்கல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தாழ்நிலப்...
வகைப்படுத்தப்படாத

வெள்ளவத்தை கட்டிட அனர்த்தம்: வெளியாகிய அதிர்ச்சித் தகவல்

(UDHAYAM, COLOMBO) – வெள்ளவத்தையில் அனர்த்தம் இடம்பெற்ற ஐந்து மாடி கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு கட்டிட ஆராய்ச்சி நிலையத்தின் அனுமதி பெற்றுக்கொள்ளப்படவில்லை என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதேவேளை, தரம் தொடர்பில் கொழும்பு மாநகர சபையின் அனுமதி...
வகைப்படுத்தப்படாத

மீதொட்டமுல்ல அனர்த்தம் – நிர்மூலமான வீடுகளின் பெறுமதிக்கான கொடுப்பனவு செலுத்தப்படும்

(UDHAYAM, COLOMBO) – மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் நிர்மூலமான வீடுகளின் முழுமையான பெறுமதிக்குரிய கொடுப்பனவுகளை உரிமையாளர்களுக்கு வழங்குவதென அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தப் பகுதியில் வாடகை வீடுகளில் வாழ்ந்தவர்களுக்கும்...