Tag : அதிகமான பெறுமதியுடைய பொருட்கள்

வகைப்படுத்தப்படாத

3 கோடிக்கும் அதிகமான பெறுமதியுடைய பொருட்கள் அழிக்கப்படவுள்ளன

(UTV|COLOMBO)-தகவல்களை மறைத்து மோசடியான முறையில் இந்நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட மூன்று கோடிக்கும் அதிகமான பெறுமதியுடைய பொருட்கள் இன்று அழிக்கப்படவுள்ளன. ஒருகொடவத்தை – சுங்க தளத்தில் இந்த பொருட்கள் அழிக்கப்படவுள்ளதாக பிரதி சுங்க அதிகாரி அஷ்ரப்...