Tag : அஞ்சல் பணியாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்

சூடான செய்திகள் 1

அஞ்சல் பணியாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்

(UTV|COLOMBO)-கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க வலியுறுத்தி பிரதான தொழிற்சங்கங்களை இணைத்துக் கொண்டு, கொழும்பில் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. அஞ்சல் பணியார்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று 14வது நாளாகவும் தொடர்கின்றது....