உள்நாடு“அரிசி இறக்குமதியின் நோக்கம் சந்தேகமளிக்கிறது” – நாமல்January 23, 2022 by January 23, 2022026 (UTV | கொழும்பு) – தரகு (கமிசன்) பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே இலங்கைக்கு அரிசி இறக்குமதி செய்யப்படுவதாக அகில இலங்கை விவசாய சம்மேளனம் குற்றம் சுமத்தியுள்ளது....