உள்நாடு

T56 ரக துப்பாக்கி காணாமல் போன சம்பவம் : காவல்துறை அலுவலர் கைது

(UTV | கொழும்பு) – பிடிபன பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டு காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் T56 ரக துப்பாக்கிகளில் மேலும் 2 துப்பாக்கிகள் ஹோமாகம பகுதியில் உள்ள காவல்துறை அலுவலரின் வீட்டிலிருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

காவல்துறை அலுவலரும் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

UNPயோடு இணையும் 13 SLPP அமைச்சர்கள்!

‘சைக்கிளில் பணிக்கு வாருங்கள்’ திட்டம் திங்களன்று

பல அமைச்சுக்களின் விடயதானங்களை திருத்திய வர்த்தமானி வெளியீடு