விளையாட்டு

T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம்

(UTV | கொழும்பு) – இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையினால் இந்த குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

20 பேர் கொண்ட குறித்த குழாமில் தசுன் சானக்க தலைவராக பெயரிடப்பட்டுள்ளார்.

அத்துடன், தனுஸ்க குணதிலக்க, பெத்தும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், சரித் அசலங்க, பானுக ராஜபக்ஷ, தனஞ்சய டி சில்வா, வனிந்து ஹசரங்க, மகீஷ் தீக்ஷன, ஜெப்ரி வெண்டர்சே, சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, லஹிரு குமார, தில்ஸான் மதுஸங்க, ப்ரமோத் மதுஷான், அசேன் பண்டார, பிரவீன் ஜயவிக்ரம, தினேஷ் சந்திமால், பினுர பெர்னாண்டோ மற்றும் நுவனிந்து பெர்னாண்டோ ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

Related posts

விஸ்வாசம் ஸ்டைலில் ஹர்பஜன் அசத்தல் ட்வீட்!

இரு முக்கிய பிடியெடுப்புக்களை தவறவிட்ட இலங்கை வீரர்களால் மாறிய போட்டி:கலங்கிய மாலிங்க

இலங்கை ஒருநாள் அணி அறிவிப்பு