உள்நாடுவிளையாட்டு

T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி!

எதிர்வரும் T20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் இலங்கை அணியும் பங்கேற்கும் என , இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது.

வனிது ஹசரங்க தலைமையிலான இந்த அணியில் 15 வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர். அத்தோடு இவர்கள் மே மாதம் 14 ஆம் திகதி இலங்கையில் இருந்து வெளியேறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் ஜூன் 1 முதல் 29 வரை நடைபெற உள்ளது.

Related posts

ஜனாதிபதி- மலேசிய பிரதமருக்கிடையில் சந்திப்பு.

ரணிலுக்கு தொடர்ந்தும் எதிர்ப்பு

தனியார் நிகழ்வுகளில் கலந்துகொள்ளப் போவதில்லை