விளையாட்டு

T20 உலகக் கிண்ணத்திற்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு

(UTV |  மேற்கிந்திய தீவுகள்) – எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கிண்ண 15 பேர் கொண்ட அணியை மேற்கிந்திய தீவுகள் அறிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற போட்டிக்குப் பிறகு எவின் லூயிஸ் முதல் முறையாக அணியில் உள்வாங்கப்பட்டுள்ளார்.

நட்சத்திர சகலதுறை வீரர் ரசல் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் அணியில் இடம்பிடிக்கவில்லை.

West Indies squad :

Nicholas Pooran (c), Rovman Powell, Yannic Cariah, Johnson Charles, Sheldon Cottrell, Shimron Hetmyer, Jason Holder, Akeal Hosein, Alzarri Joseph, Brandon King, Evin Lewis, Kyle Mayers, Obed Mccoy, Raymon Reifer, Odean Smith (ICC)

Related posts

கோஹ்லியின் மிரட்டல் அணியில் சுருண்டது ஹைதராபாத்

இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த வருடம் அவுஸ்திரேலியாவுக்கு பயணம்

வரலாற்றில் முதல் அமெரிக்க வீரர் கொல்கத்தா அணிக்கு