உள்நாடு

STF முகாம்கள் 3 தனிமைப்படுத்தலுக்கு

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்று காரணமாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 3 முகாம்களை தனிமைபடுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஷவேந்திரா சில்வா தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில் களனி, களுபோவில மற்றும் ராஜகிரிய ஆகிய பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம்களே இவ்வாறு தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் 56 பேர் உட்பட பொலிஸ் அதிகாரிகள் 183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பொதுக் கூட்டங்களுக்கு தடை

சிறைச்சாலையின் புதிய ஆணையாளராக துஷார

தனிமைப்படுத்தல் விதி : 50,000 ஐ கடந்த கைதுகள்